ஒரு மிதிவண்டியின் பயணம் - முன்னுரை

 


சமர்ப்பணம்

    ஓயாது சுற்றும் இப்பூமியில் ஓய்வின்றி உழைக்கும் அனைத்து வாகனங்களுக்கும் இக்கதை சமர்ப்பணம்.


முன்னுரை

    கார்களும், மின்னல் வேக பைக்குகளும் சாலையில் சீறிப் பாய்ந்து கொண்டிருக்கும் இந்த 21ம் நூற்றாண்டில் என்னை போன்ற மிதிவண்டிகளை பயன்படுத்துவோர் வெகுசிலரே... அதிலும் இன்றைய காலக்கட்டத்தில் ஒரு உடற்பயிற்சி கருவியாகவே பெரும்பாலோனோர் மிதிவண்டிகளை கருதுகின்றனர். ஆனால் சென்ற நூற்றாண்டில் எங்கள் நிலைமை அப்படி இல்லை. எங்களை தனது உற்ற தோழனாக, குடும்ப உறுப்பினராக, தனது வாழ்வின் ஒரு அங்கமாக கருதிய பலர் வாழ்ந்த பொற்காலம் அது. அவர்களின் வாழ்க்கை பயணத்தில் எங்களது பணி அளப்பரியது. அப்படிப்பட்ட ஒரு தோழனுடனான எனது வாழ்க்கை பயணமே இக்கதை.

இப்படிக்கு,

மிதிவண்டி


பயணங்கள் (அத்தியாயங்கள்)















    கதையை முழுவதும் படித்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்.

Comments