பயணியின் பாதையில் (புகைப்படத் தொகுப்பு) - 4



    பயணியின் பாதையில் பல்வேறு இடங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின்நான்காம் தொகுப்பு இது. இப்பதிவை பார்த்து, ரசித்து உங்களின் கருத்துக்களை தெரியப்படுத்தவும்.


1. செல்ல மகளுடன் ஜன்னலோர பேருந்து பயணம். 
வெளியே மழை, உள்ளேயும் தான்.   
படத்தில் : வாஹினி, இடம் : கேரளா  



2. வெள்ளியை உருக்கி ஊற்றிய அருவி 
இடம் : கொடைக்கானல் வெள்ளியருவி  



3. ஒரு அந்திமாலை பொழுதில் கண்ணடிக்கும் கதிரவன்  
இடம் : செங்குன்றம் 



4. நான் இறுதி மூச்சை விட விழையும் ஒரு இடம்
இடம் : திருக்காளத்தி மலை  



5. தனித்திருந்தாலும் தைரியத்தை கைவிடாத ஒற்றை கட்டுமரம் 
இடம் : தேவிபட்டினம், ராமநாதபுரம் 
  


6. கொடுக்கின் குழந்தையாய் செந்தேள் 
இடம் : சஹஸ்ரலிங்கேஸ்வரர்  கோயில், திருக்காளத்தி 



7. அதிகாலையில் இலைகளின்றி தனித்திருக்கும் மரம் 
இடம் : பாபநாசம் அணை, திருமலை திருப்பதி  



8. உறுமீன் வரும்வரை காத்திருக்கும் கொக்கு 
இடம் : ராமேஸ்வரம் 



9. பயணியின் பாதையில் மரங்களின் அணிவகுப்பு 
இடம் : கொல்லிமலை 




10. மலையின் முதுகில் தஞ்சமடையும் சூரியன் 
இடம் : திருநீர்மலை 



11. மனதை கவர்ந்த ஓர் இயற்கை காட்சி 
இடம் : திருமலை காட்டுப்பகுதி 



12. விண்ணைமுட்டும் அண்ணாமலையின் ராஜகோபுரம் 
இடம் : திருவண்ணாமலை 



13. பாறை இடுக்கில் ஈரம் தேடிய மரம் 
இடம் : திருமலை காட்டுப்பகுதி 



14. காகித பூவின் மூன்று கண்கள் 
இடம் : திருமலை சாலையோரம் 



15. அழகிய பூவுக்குள் ஒளிந்திருக்கும் ஆபத்து 
இடம் : பெருமாள்மலை, கொடைக்கானல் 



16. மலைமேல் கம்பீரமாய் ஒரு ராஜகோபுரம் 
இடம் : மகாதேவமலை, வேலூர்  




17. உலோக சத்தம் தரும் விசித்திர பாறை 
இடம் : ரங்கமலை, திண்டுக்கல்  




18. மலையின் மடியில் அழகான ஏரி 
இடம் : மேகமலை 




19. வளைந்த செடியில் அழகான காட்டுப்பூ (தேன் தும்பை)
இடம் : கொண்டராங்கி  மலை 




20. மலை மங்கையை தழுவ முற்படும் மழை மேகம் 
இடம் : பல்லாவரம் (ஓடும் வாகனத்தில் இருந்து எடுக்கப்பட்ட படம்)



21. இலைகளின் மேல் வெட்டுக்கிளிகள் கைவண்ணம் 
இடம் : பொதிகைமலை 





22. உடைந்து விழுந்தாலும் சற்றும் குறையா கம்பீரமும் கருணையும்  
இடம் : குன்றத்தூர் அருகே 




23. மலரின் நடுவே தோகைவிரித்து ஆடும் மயில்
இடம் : பெருமாள்மலை, கொடைக்கானல்  



24. தம்பி படமெடுக்கும் போது அசையாமல் நின்ற தும்பி 
இடம் : குன்றத்தூர் 


25. கதிரவன் விடைபெறும் தருணம்
இடம் : சென்னை - ஹைதராபாத் விமானத்தில் 



26. ஓங்கி உயர்ந்த தேவாலயம் 
இடம் : மைன்ஸ், ஜெர்மனி   



27. மழையில் முளைத்த காளான் வகை ஒன்று 
இடம் : திருக்காளத்தி காட்டுப்பகுதி 



28. செடியின் கிளையில் இளைப்பாறும் ஒரு பயணி 
இடம் : நாராயணவனம், சென்னை - திருப்பதி சாலை 



29. ஒரே சீராய் வெட்டி அடுக்கி வைத்த தலைகள் 
இடம் : சென்னை - திருப்பதி சாலை  



30. கோபுரத்தின் உச்சியில் ஏற்றி வைத்த இயற்கை தீபம் 
இடம் : நைல் நதி, எகிப்து   




31. இயற்கை அன்னை செதுக்கி வைத்த பாறைகள் 
திருமலை காட்டுப்பகுதி 




32. உனக்குள்ளே ஒரு தீ இருந்தால் இவ்வுலகை நீயும் வென்றிடலாம்
படத்தில் : வாஹினி   



33. சற்று உற்று பாருங்கள். மணற்பரப்பு அல்ல... நெற்பரப்பு
இடம் : திருவையாறு  




34. அழகான காட்டுச் சாலை
இடம் : ஜெர்மனி 



35. மலைக்குள் மறைந்து கிடைக்கும் மகாதேவர் 
இடம் : வெள்ளியங்கிரி 



36. பித்ரு தீர்த்தத்தில் பித்ருக்கடன் தீர்க்கும் அந்தணர் 
இடம் : திருமலை திருப்பதி 




இதில் உங்களை கவர்ந்த புகைப்படம் எது? உங்கள் கருத்துக்களை Commentல் பதிவு செய்யுங்கள்.


நன்றிகள் 
  • இயற்கையை அழகாய் படைத்த இறைவனுக்கு. 
  • இப்படங்களில் பதிவான காட்சிகளுக்கு 
  • காட்சிகளில் தோன்றும் பொருட்கள் மற்றும் சக பயணிகளுக்கு.
  • இந்த புகைப்படங்களை எடுக்க உதவிய கருவிகளுக்கு 
  • புகைப்பட கருவிகளை கண்டறிந்த விஞ்ஞானிகளுக்கு
  • இப்பதிவை பார்த்து, ரசித்து கருத்துக்களை பகிரும் உங்களுக்கு.

அடுத்த பதிவை பார்வையிட
பிற பதிவுகளை பார்க்க / படிக்க 
ஒரு பயணியின் வழித்தடம் 

Comments

  1. வாழ்க்கையில் சிறு விசயங்களையும் ரசிக்க கற்று கொடுக்கிறது உங்கள் பதிவு

    ReplyDelete
  2. இவை அனைத்தும் சாதாரண புகைப்படங்கள் மட்டும் அல்ல, ஒவ்வொன்றும் ஓராயிரம் கதை சொல்கிறது

    ReplyDelete
  3. அனைத்தும் அருமை.. அதிலும் உங்கள் வர்ணனை சொல்கள் மிக அருமை

    ReplyDelete

Post a Comment