முந்தைய பதிவுகளை பார்க்க...
எனது பயணப் பாதையில் பல்வேறு இடங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் மூன்றாம் தொகுப்பு இது. இப்பதிவை பார்த்து, ரசித்து உங்களின் கருத்துக்களை தெரியப்படுத்தவும்.
2. பச்ச கண்ணு பாப்பா
படத்தில் : ஒரு ஜெர்மானிய குழந்தை
3. இறந்த உயிரின் எச்சம்
இடம் : செம்பரம்பாக்கம்
4. கடலை கடந்து இதயங்களை இணைக்கும் இரும்புப் பாலம்
இடம் : பாம்பன், ராமேஸ்வரம்
5. மலையெங்கும் மனித முகங்கள்
இடம் : செஞ்சி கோட்டை
6. கார்மேகத்தின் பின்னால் மறைந்து கொண்ட கதிரவன்
இடம் : திருக்காளத்தி கிரிவல பாதை
7. நீரில் தெரியும் நிஜத்தின் நிழல்கள்
இடம் : கடலாடி, திருவண்ணாமலை
8. மரத்தில் விளைந்த மாங்கனியாய் சூரியன்
இடம் : சென்னை புறவழிச்சாலை, சிக்கராயபுரம்
9. பளிச்சென்று பூத்த இளஞ்சிவப்பு மலர்
இடம் : குன்றத்தூர் பூங்கா
10. என் சிறகுகள் விரிந்தன, உனது சிரிப்பை கண்ட பின்
படத்தில் : வாஹினி
11. நந்திகேஸ்வரர் மேல் சவாரி செய்யும் ஹனுமான்
இடம் : சகஸ்ரலிங்க ஆலயம், திருக்காளத்தி
12. ஒரு அந்திசாயும் நேரம்
இடம் : கொல்லிமலை
13. தமிழனை தலைநிமிர செய்த கலை
இடம் : தஞ்சை பெரிய கோயில்
14. மலை உச்சியில் ஒட்டி உறவாடும் பாறை
இடம் : திருச்செங்கோடு மலை
15. செக்க சிவந்த மரங்கள்
இடம் : கொல்லிமலை
16. பறவைகள் சிறகை விரித்தது போல இதழ்களை விரித்த மலர்கள்
இடம் : திருமலை திருப்பதி காட்டுப்பகுதி
17. மலைமேல் ஏற்றிவைத்த மாடவிளக்கு
இடம் : திருக்காளத்தி மலை
18. வண்ணத்துபூச்சிகளின்அணிவகுப்பு
இடம் : மேகமலை
19. மலைசரிவில் கம்பீரமாய் ஒரு மலர்
இடம் : ரங்கமாலை
20. மனிதனின் கற்பனையில் இறைவனின் உருவங்கள்
இடம் : கூடலகர் ஆலயம்
21. மேகத்தில் தெரியும் மலையின் நிழல்
இடம் : ரங்கமலை
22. இறைவனை அடையும் பாதை
இடம் : வைகுண்ட குகை, திருமலை திருப்பதி
23. படமெடுத்து ஆடும் ஐந்துதலை நாகமாய் இயற்கை
இடம் : ஐந்துதலை பொதிகை
24. மரவட்டைகளின் சங்கமம்
இடம் : ரங்கமலை
25. வெண்ணிற நட்சத்திர மலர்
இடம் : பொதிகை மலை
26. கரையான்களின் அடுக்குமாடி குடியிருப்பு
இடம் : திருமலை திருப்பதி காட்டுப்பகுதி
27. கிணற்று தவளை அல்ல... தோட்டத்து தவளை
இடம் : ஒரு குடியிருப்பு தோட்டம், ஜெர்மனி
28. மனிதனின் எலும்புகள் போல இலையின் நரம்புகள்
இடம் : திருமலை திருப்பதி காட்டுப்பகுதி
29. அதிகாலை மஞ்சள் நிற வானம்
இடம் : ரைன் நதி, ஜெர்மனி
30. உருளைகிழங்கு அல்ல... ஒருவகை காளான்
இடம் : திருக்காளத்தி கிரிவல பாதை
31. கண்டங்களை பிரித்து கடல்களை இணைக்கும் கால்வாய்
இடம் : சூயஸ் கால்வாய், எகிப்து
32. வராக வடிவ மரம்
இடம் : சதுரகிரி
33. மலையின் பின்னால் மடிந்து விழும் சூரியன்
இடம் : பிச்சாட்டூர் ஏரி, ஆந்திரபிரதேசம்
34. திரண்டுவரும் அலை போல் மேகங்கள்
இடம் : திருமலை திருப்பதி காட்டுப்பகுதி
35. அடுக்கிவைத்த நம்பிக்கை
இடம் : வெள்ளியங்கிரி
இவற்றில் உங்களை கவர்ந்த புகைப்படம் எது?
உங்கள் கருத்துக்களை Commentல் பதிவு செய்யுங்கள்.
நன்றிகள்
- இயற்கையை அழகாய் படைத்த இறைவனுக்கு.
- இப்படங்களில் பதிவான காட்சிகளுக்கு
- காட்சிகளில் தோன்றும் பொருட்கள் மற்றும் சக பயணிகளுக்கு.
- இந்த புகைப்படங்களை எடுக்க உதவிய கருவிகளுக்கு
- புகைப்பட கருவிகளை கண்டறிந்த விஞ்ஞானிகளுக்கு
- இப்பதிவை பார்த்து, ரசித்து கருத்துக்களை பகிரும் உங்களுக்கு.
அடுத்த பதிவை பார்வையிட
பிற பதிவுகளை பார்க்க / படிக்க
ஒரு பயணியின் வழித்தடம்
Pacha kannu papa is so beautiful 😍 and five face pothigai is amazing. ⛰️
ReplyDelete