முந்தைய பதிவுகளை பார்க்க...
எனது பயணப் பாதையில் பல்வேறு இடங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் ஐந்தாம் தொகுப்பு இது. இப்பதிவை பார்த்து, ரசித்து உங்களின் கருத்துக்களை தெரியப்படுத்தவும்.
2. அதிகாலையில் தரிசித்த அற்புத ஆலயம்
இடம் : ராமநாதசுவாமி ஆலயம், ராமேஸ்வரம்
3. பயணியின் வழித்தடத்தில் ட்ராக்டரின் வழித்தடம்
இடம் : கலசப்பாக்கம், திருவண்ணாமலை
4. தங்கம் போல் தகதகக்கும் கடல்
இடம் : மெரினா, சென்னை
5. செங்கோண முக்கோணம் போல ஒரு சிகரம்
இடம் : தலைமலை, நாமக்கல்
6. இறைவனால் மண்ணிற்கு அனுப்பப்பட்ட மழலை
படத்தில் : வாஹினி

இடம் : சேதுக்கரை, ராமநாதபுரம்

8. இலைமேல் இயற்கையின் ஓவியம்
இடம் : திருமலை காட்டுப்பகுதி

9. சூரிய ஒளியில் ஜொலிக்கும் சூலாயுதம்
இடம் : பர்வதமலை

10. தெளிந்த வானில் வலசை பறவைகளின் அணிவகுப்பு
இடம் : குன்றத்தூர்

11. கிராமங்களை காக்கும் கம்பீர காவல் தெய்வம்
இடம் : கடலாடி, திருவண்ணாமலை
12. மனதை மயக்கும் மலையின் வளைவு
இடம் : திருமலை திருப்பதி காட்டுப்பகுதி

13. சோலைக்குள் ஒளிந்திருக்கும் கோட்டை
இடம் : பிப்பிரிச், ஜெர்மனி

இடம் : நைனாமலை, நாமக்கல்
15. மலையின் மடியில் தவழும் தீர்த்தம்
இடம் : சக்திஹர தீர்த்தம், திருமலை திருப்பதி காட்டுப்பகுதி
16. நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள்
இடம் : திருக்காளத்தி மலை

17. விடைபெறும் நேரத்திலும் ஒளிதரும் கதிரவன்
இடம் : திருமலை திருப்பதி காட்டுப்பகுதி

18. புதிதாய் பிறந்த குழந்தையை போல இளஞ்சிவப்பு ரோஜா
இடம் : ஊட்டி ரோஜா தோட்டம்

19. வெடித்து சிதறும் வெண்பஞ்சு. இவைதான் மேகத்தின் பிறப்பிடமோ?
இடம் : புதுச்சேரி

20. திருமாலின் சுதர்சன சக்கரம் போல ஒரு மலர்
இடம் : குன்றத்தூர்
21. சரிந்து விழும் பாறையை தடுத்து நிறுத்தும் வீராங்கனை
இடம் : நைனாமலை, நாமக்கல்
படத்தில் : வாஹினி
22. நான் வேம்பின் குழந்தை
இடம் : பம்மல்
23. ஒரு மலைச்சரிவில் சூரியோதயம்
இடம் : கொண்டராங்கி மலை, திண்டுக்கல்
24. இலைமேல் இளைப்பாறும் வண்ணத்துப்பூச்சி
இடம் : ரங்கமலை, திண்டுக்கல்
25. மனதில் மட்டுமல்ல, மண்ணிலும் ஈரம் வேண்டும்.
இடம் : திருக்காளத்தி கிரிவல பாதை
26. இயற்கையின் பாதையில் ஒரு கேள்விக்குறி
இடம் : திருமலை திருப்பதி காட்டுப்பகுதி
27. பிரார்த்தனைக்காக ஏற்றிவைத்த தீபங்கள்
இடம் : மைன்ஸ் தேவாலயம், ஜெர்மனி
28. இயற்கை அன்னையின் கொடி பறக்குது
இடம் : ரங்கமலை, திண்டுக்கல்
29. ஒவ்வொரு உடலுக்கும் ஒவ்வொரு வண்ணம்
ஒவ்வொரு உயிர்க்கும் ஒவ்வொரு எண்ணம்
இடம் : ஊத்துக்கோட்டை `
30. மலையை பிளக்கும் ஒளி
இடம் : புலிக்கூண்டு, ஆந்திரபிரதேசம்
31. காட்டுக்குள் இரட்டை அருவிகள்
இடம் : திருமலை திருப்பதி காட்டுப்பகுதி
32. பாதையை காட்டும் மரம் ஒன்று
இடம் : வெள்ளியங்கிரி
33. நதியில் இருந்து பிறக்கும் மேகங்கள்
இடம் : ரைன் நதி, ஜெர்மனி
34. இறைவனை தலையில் தாங்கும் நந்தி உருவ சிகரம்
இடம் : பர்வதமலை
35. நமது நிழல் போல புகழும் ஓங்க வேண்டும்
இடம் : மெரினா
36. ஒரு கடற்கரை நகரம் (விமானத்திலிருந்து)
இடம் : செங்கடல்
இவற்றில் உங்களை கவர்ந்த புகைப்படம் எது?
உங்கள் கருத்துக்களை Commentல் பதிவு செய்யுங்கள்.
நன்றிகள்
- இயற்கையை அழகாய் படைத்த இறைவனுக்கு.
- இப்படங்களில் பதிவான காட்சிகளுக்கு
- காட்சிகளில் தோன்றும் பொருட்கள் மற்றும் சக பயணிகளுக்கு.
- இந்த புகைப்படங்களை எடுக்க உதவிய கருவிகளுக்கு
- புகைப்பட கருவிகளை கண்டறிந்த விஞ்ஞானிகளுக்கு
- இப்பதிவை பார்த்து, ரசித்து கருத்துக்களை பகிரும் உங்களுக்கு.
பிற பதிவுகளை பார்க்க / படிக்க
ஒரு பயணியின் வழித்தடம்
Comments
Post a Comment