மலர் மாலை - 1 பல வண்ண ரோஜாக்கள்

மலர் மாலை -  1 பல வண்ண ரோஜாக்கள்



இறைவன் தான் படைத்த உலகை அழகாக்க எண்ணி பூக்களை படைத்தான். 

இவ்வுலகை  பூலோகமாக ஆக்கினான்... 


        நான் எனது பயண பாதையில், பல்வேறு  இடங்களில் பார்த்து ரசித்த பூக்களின் புகைப்படங்களை பல மாலைகளாக தொகுத்துள்ளேன். அவற்றுள் முதல் மாலை இது... 


மலர் மாலை -  1 பல வண்ண ரோஜாக்கள்


        இப்பதிவு பல வண்ண ரோஜா பூக்களால் தொகுக்கப்பட்டுள்ளது. மலர்களின் ராஜகுமாரி என  அழைக்கப்படும் இப்பூக்கள், மலர் போன்ற ஒவ்வொரு பெண்ணும் தன்னை தற்காத்துக்கொள்ள தைரியம் என்னும் முட்கள் அவசியம் என்ற தத்துவத்தை உணர்த்துகின்றன.






























































































































 












நன்றிகள் 

1. இப்பதிவை பார்வையிடும் உங்கள் ரசனைக்கு 

2. இப்புகைபடங்களை  எடுக்க உதவிய Redmi 3S மற்றும் Redmi Note 7S க்கு 


பிற பதிவுகளை பார்க்க



Comments

Post a Comment