மலர் மாலை - 4. சாலையோர பூக்கள்
தம்மை காண்போரின் மனதை தன்னை போலவே மென்மையாக்கும் குணம் பூக்களுக்கு மட்டுமே சொந்தமானது.
இப்பூக்கள் நாம் அன்றாடம் செல்லும் பாதையில் சாலையோரம் காணப்படுபவை. இவை நம் மனதை மகிழ்வித்து அன்றாட வாழ்வின் அழுத்தங்களை குறைக்க உதவுகின்றன.
வரையறுக்கப்பட்ட பொறுப்பு:
நான் இப்பதிவில் உள்ள புகைப்படங்களுக்கு மட்டுமே பொறுப்பாவேன். பூக்களின் பெயர்கள் மற்றும் பிற விவரங்கள் விக்கிபீடியா மற்றும் பல்வேறு இணையதளங்களில் இருந்து திரட்டப்பட்டுள்ளது. இதில் தவறேனும் இருப்பின் தனிப்பட்ட முறையில் சுட்டிக் காட்டவும்.
பெயர்கள் : ஊசிப்பாலை
ஆங்கில பெயர் : Rosy Milkweed Vine
தாவரவியல் பெயர் : Oxystelma esculentum
கூடுதல் தகவல்
வாய் புண், துர்நாற்றம், தாடை வீக்கம் ஆகியவற்றைக் குணப்படுத்த இது பயன்படுகிறது.
பெயர்கள் : தொட்டாற்சிணுங்கி
ஆங்கில பெயர் : Touch-me-not
தாவரவியல் பெயர் : Mimosa pudica
பெயர்கள் : கோலப்பூ
ஆங்கில பெயர் : Swamp hibiscus
தாவரவியல் பெயர் : Hibiscus diversifolius
கூடுதல் தகவல்
சாலையோரம் காணப்படும் இப்பூக்கள் சில பகுதியில் பூசணி பூவிற்கு பதிலாக கோலத்தில் வைக்கப்படுவதால் கோலப்பூ எனவும் அழைக்கப்படுகிறது.
பெயர்கள் : தேள் கொடுக்கி, ஆனை வணங்கி
ஆங்கில பெயர் : Indian heliotrope
தாவரவியல் பெயர் : Heliotropium indicum
பெயர்கள் : காகிதப்பூ
ஆங்கில பெயர் : Great bougainvillea
தாவரவியல் பெயர் : Bougainvillea spectabilis
ஆங்கில பெயர் : Corn marigold, Corn daisy
தாவரவியல் பெயர் : Glebionis segetum
ஆங்கில பெயர் : Littlebell, Aiea morning glory
தாவரவியல் பெயர் : Ipomoea triloba
ஆங்கில பெயர் : Spanish broom, Rush broom,Weaver's broom
தாவரவியல் பெயர் : Spartium junceum
ஆங்கில பெயர் : Wall germander
தாவரவியல் பெயர் : Teucrium chamaedrys
ஆங்கில பெயர் : Milk peas, Beach peas, Wild peas
தாவரவியல் பெயர் : Galactia
ஆங்கில பெயர் : Hemisteptia
தாவரவியல் பெயர் : Hemisteptia lyrata
ஆங்கில பெயர் : Mexican butterfly weed
தாவரவியல் பெயர் : Asclepias curassavica
ஆங்கில பெயர் : Ruellia, Wild petunia
தாவரவியல் பெயர் : Ruellia - Violet
பெயர்கள் : காட்டு ஆமணக்கு
ஆங்கில பெயர் : Nettlespurge
தாவரவியல் பெயர் : Jatropha
கூடுதல் தகவல்
இது தாவர எரிபொருளுக்கான சாத்திய மூலப்பொருள். இப்பயிரின் கழிப்பொருள்கள், தாவர உரங்களாகவும், சவுக்காரம் தயாரிப்பதற்கும், மற்றும் கால்நடைத் தீவனங்களாகவும் பயன்படுகின்றன.
பெயர்கள் : ஊதா முள்ளி, கோல்மிதி
ஆங்கில பெயர் : Philippine violet
தாவரவியல் பெயர் : Barleria
ஆங்கில பெயர் : Damiana
தாவரவியல் பெயர் : Turnera diffusa
ஆங்கில பெயர் : White buttercup, Sulphur alder, White alder
தாவரவியல் பெயர் : Turnera subulata
ஆங்கில பெயர் : Wishbone
தாவரவியல் பெயர் : Linderniaceae
பெயர்கள் : சீமை கருவேலம்
ஆங்கில பெயர் : Prosopis juliflora
தாவரவியல் பெயர் : Prosopis juliflora
ஆங்கில பெயர் : Chirita
தாவரவியல் பெயர் : Chirita
பெயர்கள் : காட்டுத்துமட்டி, முள்வெள்ளரி
ஆங்கில பெயர் : Cucumis
தாவரவியல் பெயர் : Cucumis trigonus
பெயர்கள் : நாய்வேளை, ஆசிய சிலந்தி
ஆங்கில பெயர் : Asian spider, Tick weed
தாவரவியல் பெயர் : Cleome viscosa
பெயர்கள் : நாய்வேளை அல்லது ஆசிய சிலந்தி - ஊதா
ஆங்கில பெயர் : Fringed spider flower, Purple cleome
தாவரவியல் பெயர் : Cleome rutidosperma
பெயர்கள் : ஒரு வகை ஆவாரை
ஆங்கில பெயர் : Sensitive cassia
தாவரவியல் பெயர் : Chamaecrista nictitans
ஆங்கில பெயர் : Clockvine - White, Bengal Clockvine, Bengal trumpet,
Skyflower, Thunbergia, Trumpetvine, Skyvine
தாவரவியல்பெயர் : Thunbergia grandiflora
பெயர்கள் : பலவண்ண உண்ணி பூக்கள்
ஆங்கில பெயர் : Wild-sage, red-sage, white-sage (Caribbean), korsu wiri
Korsoe wiwiri (Suriname), Tickberry (South Africa),
West Indian lantana
தாவரவியல் பெயர் : Lantana camara
ஆங்கில பெயர் : Smoke bushes
தாவரவியல் பெயர் : Conospermum
பெயர்கள் : காட்டாமணி, நெய்வேலி காட்டாமணக்கு
ஆங்கில பெயர் : Pink morning glory
தாவரவியல் பெயர் : Ipomoea carnea
பெயர்கள் : மஞ்சள் பேராமுட்டி
ஆங்கில பெயர் : Pavonia yellow
தாவரவியல் பெயர் : Pavonia spinifex
ஆங்கில பெயர் : Purple bush-bean, Siratro
தாவரவியல் பெயர் : Macroptilium atropurpureum
பெயர்கள் : மயில் கொன்றை
ஆங்கில பெயர் : Peacock flower, Poinciana, Red bird of paradise,
Mexican bird of paradise, Dwarf poinciana,
Pride of Barbados, Flos pavonis
தாவரவியல் பெயர் : Caesalpinia pulcherrima
ஆங்கில பெயர் : Hyptis suaveolens, The pignut
தாவரவியல் பெயர் : Mesosphaerum suaveolens
பெயர்கள் : வினை பூண்டு
ஆங்கில பெயர் : Black cohosh, Black bugbane, Black snakeroot, Fairy candle
தாவரவியல் பெயர் : Actaea racemosa
ஆங்கில பெயர் : Maiden silvergrass
தாவரவியல் பெயர் : Miscanthus sinensis
ஆங்கில பெயர் : Santa Maria Feverfew, Whitetop Weed
தாவரவியல் பெயர் : Parthenium hysterophorus
ஆங்கில பெயர்கள் : Hammock viper's-tail, Licebush, Wild allamanda,
Wild wist, Yellow mandevilla, Yellow dipladenia
தாவரவியல் பெயர் : Pentalinon luteum
ஆங்கில பெயர் : Morning glory, Small white morning glory
தாவரவியல் பெயர் : Ipomoea obscura
ஆங்கில பெயர் : Egyptian crowfoot grass
தாவரவியல் பெயர் : Dactyloctenium aegyptium
பெயர்கள் : முள்ளுக்கீரை, முட்கீரை பூ
ஆங்கில பெயர் : Spiny amaranth, Spiny pigweed, Prickly amaranth,
Thorny amaranth
தாவரவியல் பெயர் : Amaranthus spinosus
கூடுதல் தகவல்
ஆசியப்பகுதிகளில் இது களையாக கருதப்பட்டு பயிரின் ஊடே முளைப்பதை பிடுங்கி எடுக்கும் பழக்கம் உள்ளது. வியட்நாம் நாட்டில் துணிக்கு சாயம் ஏற்றுவதற்கு இந்த தாவரம் உபயோகிக்கப்படுகிறது. ஆப்பிரிக்கா உட்பட பல நாடுகளில் இத்தாவரம் உணவுப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
ஆங்கில பெயர் : Chipilín, longbeak rattlebox
தாவரவியல் பெயர் : Crotalaria longirostrata
நன்றிகள்
Redmi 3S, Redmi Note 7S - புகைப்படங்களுக்கு.
Wikipedia, Google - பல்வேறு தகவல்களுக்கு.
அய்யா திரு.நாகராஜன் - பல்வேறு பூக்களை அடையாளம் காண உதவியதற்கு.
இறுதியாக - இப்பதிவை பார்வையிடும் உங்களுக்கு…
சாலையில் செல்லும் போது சிறிது சாலையோரங்களிலும் பார்ப்போம். இப்பூக்களை கண்டு ரசிப்போம். நம் மனதை மென்மையாக்குவோம்...
பிற பதிவுகளை பார்க்க
மலர் மாலை
நல்ல தகவல். நன்றி விஜய்
ReplyDelete