மலர் மாலை - 5 தோட்ட பூக்கள், அழகு மலர்கள்
தொகுப்பு 1
இம்மலர்கள் பல்வேறு இல்லங்களை வண்ணமயமாக மாற்றி கொண்டிருக்கின்றன. இவை நம்மை மகிழ்விக்க இறைவன் நம் வீட்டின் தோட்டத்தில் படைத்த குழந்தைகள்.
வரையறுக்கப்பட்ட பொறுப்பு:
நான் இப்பதிவில் உள்ள புகைப்படங்களுக்கு மட்டுமே பொறுப்பாவேன். பூக்களின் பெயர்கள் மற்றும் பிற விவரங்கள் விக்கிபீடியா மற்றும் பல்வேறு இணையதளங்களில் இருந்து திரட்டப் பட்டுள்ளது. இதில் தவறேனும் இருப்பின் தனிப்பட்ட முறையில் சுட்டி காட்டவும்.
பெயர் - கோகர்ண மல்லி
ஆங்கில பெயர் - Psederanthemum reticulatum
தாவரவியல் பெயர் - Psederanthemum reticulatum
பெயர் - கும்பை மல்லி
பிற பெயர்கள் - காட்டு மரிக்கலம், கும்பிலி
ஆங்கில பெயர் - Cape jasmine
தாவரவியல் பெயர் - Gardenia jasminoides
பெயர் - நித்திய மல்லி
ஆங்கில பெயர் - Type of Jasmine
பெயர் - வெண்பட்டு மல்லி - வகை 1
ஆங்கில பெயர் - Crepe jasmine - Type 1
தாவரவியல் பெயர் - Gardenia jasminoides
பெயர் - வெண்பட்டு மல்லி - வகை 2
ஆங்கில பெயர் - Crepe jasmine - Type 2
தாவரவியல் பெயர் - Gardenia jasminoides
பெயர் - வாடாமல்லி
ஆங்கில பெயர் - Globe amaranth, Makhmali
தாவரவியல் பெயர் - Gomphrena globosa
பெயர் - உச்சி மல்லி (ஒருவகை முல்லை)
ஆங்கில பெயர் - A type of Jasmine
தாவரவியல் பெயர் - Jasminum auriculatum
பெயர் - ஜப்பானிய மல்லி
ஆங்கில பெயர் - Primrose jasmine, Japanese jasmine
தாவரவியல் பெயர் - Jasminum mesnyi
பெயர் - ஒருவகை முல்லை
பிற பெயர்கள் - Snake jasmine
ஆங்கில பெயர் - Rhinacanthus nasutus
பெயர் - நட்சத்திர மல்லி
ஆங்கில பெயர் - Star jasmine
தாவரவியல் பெயர் - Jasminum multiflorum
பெயர் - வெள்ளைக்காரி
ஆங்கில பெயர் - White lady
தாவரவியல் பெயர் - Thunbergia fragrans
பெயர் - ரங்கூன் மல்லி
ஆங்கில பெயர் - Rangoon creeper or Chinese honeysuckle
தாவரவியல் பெயர் - Combretum indicum
பெயர் - பெருங்கள்ளி - இளஞ்சிவப்பு
ஆங்கில பெயர் - Plumeria - Pink
தாவரவியல் பெயர் - Plumeria alba
பெயர் - பெருங்கள்ளி - வெள்ளை
ஆங்கில பெயர் - Singapore graveyard flower
தாவரவியல் பெயர் - Plumeria obtusa
பெயர் - வெண் சாமந்தி
ஆங்கில பெயர் - White Marigold
தாவரவியல் பெயர் - Chrysanthemum
பெயர் - சிவப்பு சாமந்தி
ஆங்கில பெயர் - Red Marigold
தாவரவியல் பெயர் - Chrysanthemum
தாவரவியல் பெயர் - Chrysanthemum
பெயர் - கேந்தி, ஆப்ரிகன் சாமந்தி
ஆங்கில பெயர் - African Mariegold
தாவரவியல் பெயர் - Tagetes diversifolia
பெயர் - கட்டிக்கேந்தி
பிற பெயர்கள் - துலுக்க சாமந்தி
ஆங்கில பெயர் - Mexican marigold, Aztec marigold
தாவரவியல் பெயர் - Tagetes erecta
பெயர் - ஒருவகை சாமந்தி
ஆங்கில பெயர் - A Type of Marigold
தாவரவியல் பெயர் - Chrysanthemum
பெயர் - ஒரு வகை சாமந்தி
ஆங்கில பெயர் - Florist's daisy, Hardy garden mum, China juhua
தாவரவியல் பெயர் - Chrysanthemum × morifolium
பெயர் - சீமையல்லி (Dahlia) - சிவப்பு - வகை 1
ஆங்கில பெயர் - Dahlia - Red - type 1
தாவரவியல் பெயர் - Dahlia pinnata
பெயர் - சீமையல்லி (Dahlia) - சிவப்பு - வகை 2
ஆங்கில பெயர் - Dahlia - Red - type 2
தாவரவியல் பெயர் - Dahlia pinnata
பெயர் - சீமையல்லி (Dahlia) - சிவப்பு - வகை 3
ஆங்கில பெயர் - Dahlia - Red - type 2
தாவரவியல் பெயர் - Dahlia pinnata
பெயர் - சீமையல்லி (Dahlia) - இளஞ்சிவப்பு
ஆங்கில பெயர் - Dahlia - Pink
தாவரவியல் பெயர் - Dahlia pinnata
பெயர் - காட்டுச் சூரியகாந்தி
ஆங்கில பெயர் - Mexican Sunflower, Tree marigold, Japanese sunflower
தாவரவியல் பெயர் - Tithonia diversifolia
பெயர் - சீனியா - வகை 1
ஆங்கில பெயர் - Zinnia
தாவரவியல் பெயர் - Zenia insignis
இனம், வகை - சூரியகாந்தி
பெயர் - சீனியா - வகை 2
ஆங்கில பெயர் - Zinnia
தாவரவியல் பெயர் - Zenia insignis
இனம், வகை - சூரியகாந்தி
பெயர் - சீனியா - வகை 3
ஆங்கில பெயர் - Zinnia
தாவரவியல் பெயர் - Zenia insignis
இனம், வகை - சூரியகாந்தி
பெயர் - சீனியா - வகை 4
ஆங்கில பெயர் - Zinnia
தாவரவியல் பெயர் - Zenia insignis
இனம், வகை - சூரியகாந்தி
பெயர் - வெட்சி - இளஞ்சிவப்பு
பிற பெயர்கள் - இட்டலி பூ - இளஞ்சிவப்பு
ஆங்கில பெயர் - Ixora, Jungle geranium, Flame of the woods,
Jungle flame, Pendkuli
தாவரவியல் பெயர் - Ixora coccinea
பெயர் - வெட்சி - மஞ்சள்
பிற பெயர்கள் - இட்டலி பூ - மஞ்சள்
ஆங்கில பெயர் - Ixora, Jungle geranium, Flame of the woods,
Jungle flame, Pendkuli
தாவரவியல் பெயர் - Ixora coccinea
பெயர் - வெட்சி - சிவப்பு
பிற பெயர்கள் - இட்டலி பூ - சிவப்பு
ஆங்கில பெயர் - Ixora, Jungle geranium, Flame of the woods,
Jungle flame, Pendkuli
தாவரவியல் பெயர் - Ixora coccinea
பெயர் - வெட்சி - வெள்ளை
பிற பெயர்கள் - இட்டலி பூ - வெள்ளை
ஆங்கில பெயர் - Ixora, Jungle geranium, Flame of the woods,
Jungle flame, Pendkuli
தாவரவியல் பெயர் - Ixora coccinea
பெயர் - முள் கிரீடம் - வகை 1
ஆங்கில பெயர் - Crown of thorns
தாவரவியல் பெயர் - Euphorbia milii
பெயர் - முள் கிரீடம் - வகை 2
ஆங்கில பெயர் - Crown of thorns
தாவரவியல் பெயர் - Euphorbia milii
பெயர் - பாலைவன ரோஜா (அடினியம்)
ஆங்கில பெயர் - Sabi star, kudu, Mock azalea, Impala lily, Desert rose
தாவரவியல் பெயர் - Adenium Obesum
பெயர் - அடுக்கு செம்பருத்தி
ஆங்கில பெயர் - Common Hibiscus
தாவரவியல் பெயர் - Hibiscus rosa-sinensis
பெயர் - வெள்ளை செம்பருத்தி
ஆங்கில பெயர் - White hibiscus
தாவரவியல் பெயர் - Hibiscus rosa-sinensis
பெயர் - கலப்பின செம்பருத்தி
ஆங்கில பெயர் - Hybrid hibiscus
தாவரவியல் பெயர் - Hibiscus rosa-sinensis
ஆங்கில பெயர் - Canna
தாவரவியல் பெயர் - Canna lily
பெயர் - கனகாம்பரம் - சிவப்பு
ஆங்கில பெயர் - Firecracker flower
தாவரவியல் பெயர் - Crossandra infundibuliformis
பெயர் - கனகாம்பரம் - மஞ்சள்
ஆங்கில பெயர் - Firecracker flower - Yellow
தாவரவியல் பெயர் - Crossandra infundibuliformis
பெயர் - அந்திமந்தாரை
பிற பெயர்கள் - நாலு மணிப்பூ, அஞ்சு மணிப்பூ, அந்திமல்லி, பத்திராட்சைப் பூ, பட்டரசு
ஆங்கில பெயர் - Marvel of Peru, Four o'clock flower
தாவரவியல் பெயர் - Mirabilis jalapa
பெயர் - கள்ளி - மஞ்சள்
ஆங்கில பெயர் - Cactus - Yellow
தாவரவியல் பெயர் - Cactus
பெயர் - கள்ளி - சிகப்பு
ஆங்கில பெயர் - Cactus - Red
தாவரவியல் பெயர் - Cactus
பெயர் - தீ முந்திரி, தீ முந்தி
ஆங்கில பெயர் - Flame vine, Orange trumpet vine
தாவரவியல் பெயர் - Pyrostegia venusta
நன்றிகள்
Redmi 3S, Redmi Note 7S - புகைப்படங்களுக்கு.
Wikipedia, Google - பல்வேறு தகவல்களுக்கு.
அய்யா திரு.நாகராஜன் - பல்வேறு பூக்களை அடையாளம் காண உதவியதற்கு.
இறுதியாக - இப்பதிவை பார்வையிடும் உங்களுக்கு…
பிற பதிவுகளை பார்க்க
மலர் மாலை
Comments
Post a Comment