மலர் மாலை – 8 காட்டுப் பூக்கள் / மலை மலர்கள்
காடு, மலை எங்கும் நிறைந்திருப்பது இறைவன் மட்டுமல்ல அவர் படைத்த பூக்களும் தான்..
இம்மலர்களை பல்வேறு காடுகள் மற்றும் மலைகளில் கண்டேன். இவை எனது பயண சோர்வை நீக்கி உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்ச்சி அளித்தன.
ஆங்கில பெயர் - Rose-of-Sharon in Britain and Australia, Aaron's beard, Jerusalem star.
தாவரவியல் பெயர் - Hypericum calycinum
பார்த்த இடம் - பெருமாள்மலை (கொடைக்கானல்)
பெயர் - தேன்தும்பை, இரணபேரி
ஆங்கில பெயர் - Lions ear, Christmas candle stick
தாவரவியல் பெயர் - Leonotis nepetifolia
பார்த்த இடம் - கொண்டரங்கி மலை
பெயர் - செங்காந்தள் மலர், காந்தள், கார்த்திகை மலர்
ஆங்கில பெயர் - Flame lily
தாவரவியல் பெயர் - Gloriosa superba
பார்த்த இடங்கள் - திருமலை திருப்பதி, திருக்காளத்தி, ஔஷதமலை
ஆங்கில பெயர் - Mouse-ear hawkweed
தாவரவியல் பெயர் - Pilosella officinarum
பார்த்த இடம் - திருமலை திருப்பதி
ஆங்கில பெயர் - Pinkladies, Pink evening primrose
தாவரவியல் பெயர் - Oenothera speciosa
பார்த்த இடம் - திருமலை திருப்பதி
பெயர் - சீமைக் காட்டுமுள்ளங்கி
ஆங்கில பெயர் - Dandelion
தாவரவியல் பெயர் - Taraxacum
பார்த்த இடம் - கொடைக்கானல்
பெயர் - புகையிலை பூ
ஆங்கில பெயர் - Tobacco flower
தாவரவியல் பெயர் - Nicotiana
பார்த்த இடம் - திண்டுக்கல்
ஆங்கில பெயர் - Cushag and Ragwort
தாவரவியல் பெயர் - Jacobaea vulgaris
பார்த்த இடம் - திருமலை திருப்பதி
ஆங்கில பெயர் - Bellis perennis - Yellow
தாவரவியல் பெயர் - Bellis perennis - Yellow
பார்த்த இடம் - திருமலை திருப்பதி
பெயர் - சுவர் முள்ளங்கி
ஆங்கில பெயர் - Lilac tasselflower, Cupid's shaving brush
தாவரவியல் பெயர் - Emilia sonchifolia
பார்த்த இடம் - திருமலை திருப்பதி
ஆங்கில பெயர் - Cushion spurge
தாவரவியல் பெயர் - Euphorbia epithymoides
பார்த்த இடம் - திருமலை திருப்பதி
ஆங்கில பெயர் - Treacle-mustard, Wormseed wallflower, Wormseed mustard
தாவரவியல் பெயர் - Erysimum cheiranthoides
பார்த்த இடம் - பொதிகை மலை
ஆங்கில பெயர் - Mountain pomegranate
தாவரவியல் பெயர் - Catunaregam spinosa
பார்த்த இடம் - திருக்காளத்தி
பெயர் - காஷ்மீர் தும்பை
ஆங்கில பெயர் - Kashmir balsam, Balfour's touch-me-not, Poor man's orchid
தாவரவியல் பெயர் - Impatiens balfourii
பார்த்த இடம் - பொதிகை மலை
பெயர் - மலை ஆவாரை
ஆங்கில பெயர் - Sensitive Pea
தாவரவியல் பெயர் - Chamaecrista
பார்த்த இடம் - ரங்க மலை (திண்டுக்கல்)
பெயர் - புலிகேரியா
ஆங்கில பெயர் - False fleabane
தாவரவியல் பெயர் - Pulicaria
பார்த்த இடம் - கொடைக்கானல்
பெயர் - பறவைகால் பூ
ஆங்கில பெயர் - Bird's-foot trefoil,Eggs and bacon, Birdsfoot deervetch
தாவரவியல் பெயர் - Lotus corniculatus
பார்த்த இடங்கள் - வெள்ளியங்கிரி, பெருமாள் மலை (கொடைக்கானல்)
பெயர் - இடம்புரி , திருகு
ஆங்கில பெயர் - Indian screw tree
தாவரவியல் பெயர் - Helicteres isora
பார்த்த இடம் - திருக்காளத்தி
பெயர் - காட்டுமுள்ளங்கி
ஆங்கில பெயர் - Groundsel and old-man-in-the-spring
தாவரவியல் பெயர் - Senecio vulgaris / Blumea Lacera
பார்த்த இடம் - வெள்ளியங்கிரி
ஆங்கில பெயர் - Hibiscus micranthus - White
தாவரவியல் பெயர் - Hibiscus micranthus
பார்த்த இடம் - திருமலைவையாவூர், ஔஷதமலை
பெயர் - பன்னீர் பூ
ஆங்கில பெயர் - Sea randa, Zebra wood
தாவரவியல் பெயர் - Guettarda speciosa
பார்த்த இடம் - கொல்லிமலை
பெயர் - பனி-புல் அல்ல பூனைமுடி
ஆங்கில பெயர் - Sahyadri Dew-Grass, Greater Cat Ears
தாவரவியல் பெயர் - Cyanotis tuberosa
பார்த்த இடம் - திருச்செங்கோடு மலை
ஆங்கில பெயர் - Merremia
தாவரவியல் பெயர் - Merremia dissecta
பார்த்த இடம் - பெருமாள்மலை (கொடைக்கானல்)
ஆங்கில பெயர் - Malabar melastome, Indian rhododendron, Singapore rhododendron
தாவரவியல் பெயர் - Melastoma malabathricum
பார்த்த இடம் - பெருமாள்மலை (கொடைக்கானல்)
ஆங்கில பெயர் - Malabar melastome, Indian rhododendron, Singapore rhododendron
தாவரவியல் பெயர் - Melastoma malabathricum
பார்த்த இடம் - திருச்செங்கோடு
ஆங்கில பெயர் - False heather, Mexican heather, Hawaiian heather, Elfin herb
தாவரவியல் பெயர் - Cuphea hyssopifolia
பார்த்த இடம் - திண்டுக்கல்
பெயர் - இளஞ்சிவப்பு பேராமுட்டி
ஆங்கில பெயர் - Pavonia Pink, Fragrant Swamp mallow
தாவரவியல் பெயர் - Pavonia odorata
பார்த்த இடம் - கொண்டாராங்கி மலை
பெயர் - வெண்ணிற பேராமுட்டி
ஆங்கில பெயர் - Pavonia White, Fragrant Swamp mallow
தாவரவியல் பெயர் - Pavonia odorata
பார்த்த இடம் - செங்கல்பட்டில் உள்ள பல்வேறு மலைகள்
ஆங்கில பெயர் - Valerian
தாவரவியல் பெயர் - Valeriana officinalis
பார்த்த இடம் - திண்டுக்கல்
பெயர் - கரிக்கும்மடி, நிலப்பூசனி
ஆங்கில பெயர் - Pueraria
தாவரவியல் பெயர் - Pueraria phaseoloides
பார்த்த இடம் - கொடைக்கானல்
ஆங்கில பெயர் - Angel's trumpet - Pink
தாவரவியல் பெயர் - Brugmansia
பார்த்த இடம் - கொடைக்கானல்
ஆங்கில பெயர் - Morning glory
தாவரவியல் பெயர் - Ipomoea nil
பார்த்த இடம் - கொடைக்கானல்
ஆங்கில பெயர் - A type of everlasting flower in forest
தாவரவியல் பெயர் - Xerochrysum bracteatum
பார்த்த இடம் - கொடைக்கானல்
ஆங்கில பெயர் - Ticktrefoils, Tick-trefoils
தாவரவியல் பெயர் - Hylodesmum repandum - Orange
பார்த்த இடம் - கொடைக்கானல்
ஆங்கில பெயர் - Centro, Butterfly pea
தாவரவியல் பெயர் - Centrosema pubescens
பார்த்த இடம் - மேகமலை
ஆங்கில பெயர் - Calceolaria - yellow, Lady's purse, Slipper flower, Pocketbook flower, Slipperwort
தாவரவியல் பெயர் - Calceolaria tripartita
பார்த்த இடம் - பூம்பாறை (கொடைக்கானல்)
பெயர் - மலை வேம்பு பூ
ஆங்கில பெயர் - Melia dubia
தாவரவியல் பெயர் - Melia dubia
பார்த்த இடம் - பம்மல்
ஆங்கில பெயர் - Western pearly everlasting, Pearly everlasting
தாவரவியல் பெயர் - Anaphalis margaritacea
பார்த்த இடம் - பெருமாள்மலை (கொடைக்கானல்)
பெயர் - விஷ்ணுகிராந்தி
ஆங்கில பெயர் - அபராசி, பராசிதம்
தாவரவியல் பெயர் - Nela kuriji
பார்த்த இடம் - தவளகிரி மற்றும் பல்வேறு மலைகள்
பெயர் - செம்மந்தாரை, சிகப்பு மந்தாரை
ஆங்கில பெயர் - Hong Kong orchid
தாவரவியல் பெயர் - Bauhinia × blakeana
பார்த்த இடம் - நினைவில் இல்லை
கூடுதல் தகவல் - இது ஹாங்காங்கின் தேசிய மலராகும்
ஆங்கில பெயர் - Billygoat-weed, Chick weed, Goatweed, Whiteweed, Mentrasto
தாவரவியல் பெயர் - Ageratum conyzoides
பார்த்த இடம் - கொடைக்கானல்
ஆங்கில பெயர் - Brazilian Button, Lark Daisy
தாவரவியல் பெயர் - Centratherum
பார்த்த இடம் - பொதிகைமலை
ஆங்கில பெயர் - Wonga wonga vine
தாவரவியல் பெயர் - Pandorea pandorana
பார்த்த இடம் - பொதிகைமலை
ஆங்கில பெயர் - Fish poison tree, Putat, Sea poison tree
தாவரவியல் பெயர் - Barringtonia asiatica
பார்த்த இடம் - பொதிகைமலை
ஆங்கில பெயர் - Italian strawflower, Immortelle
தாவரவியல் பெயர் - Helichrysum italicum
பார்த்த இடம் - வெள்ளியங்கிரி
ஆங்கில பெயர் - Sweetscented marigold, Mexican marigold, Mexican mint marigold, Mexican tarragon, Sweet mace, Texas tarragon, Pericón, Yerbaniz, Hierbanís
தாவரவியல் பெயர் - Tagetes lucida
பார்த்த இடம் - திருமலை திருப்பதி
ஆங்கில பெயர் - Common broom, Scotch broom
தாவரவியல் பெயர் - Cytisus scoparius
பார்த்த இடம் - திருமலை திருப்பதி
பெயர் - தெரியவில்லை
பார்த்த இடம் - பர்வதமலை
நன்றிகள் :
Redmi 3S, Redmi Note 7S - புகைப்படங்களுக்கு
Wikipedia, Google - பல்வேறு தகவல்களுக்கு
இப்பதிவை பார்வையிடும் உங்களுக்கு…
பிற பதிவுகளை பார்க்க
மலர் மாலை
Super👌👌👌
ReplyDelete