பயணியின் பாதையில் (புகைப்படத் தொகுப்பு) - 2

முந்தைய பதிவுகவை பார்க்க...


    எனது பயணப் பாதையில் பல்வேறு இடங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் இரண்டாம் தொகுப்பு இது. இப்பதிவை பார்த்து, ரசித்து உங்களின் கருத்துக்களை தெரியப்படுத்தவும்.


1. கொடி கொடி கொடி பறக்க...
இடம் : புலிக்கூண்டு மலை, ஆந்திரபிரதேசம்    



2. விண்ணில் மிதக்கும் வெண்பஞ்சு மேகங்கள் 
இடம் : சென்னை - ஹைதராபாத் விமான தடம்   



3. ஆகாயத்தில் ஒரு ஆலயம் 
இடம் : பர்வதமலை 



4. கைகுலுக்கும் காட்டுப் பூ
இடம் : பெருமாள் மலை, கொடைக்கானல்   



5. மதில் சுவர் போல மலை ஒன்று
இடம் : பக்தன்யகோனா, ஆந்திரப்பிரதேசம்   



6. பாறையை செதுக்கிய நீரின் கைவண்ணம் 
இடம் : திருமலை திருப்பதி காட்டுப்பகுதி  



7. காலையில் திறக்கும் உலகின் கண்  
இடம் : வெள்ளியங்கிரி  



8. பச்சை கடலில் அணிவகுக்கும் படகுகள் 
இடன் : பாம்பன், ராமேஸ்வரம்  



9. மணல்வெளியில் ஒரு வீடு 
இடம் : செம்பரம்பாக்கம் 



10. ஒரு பூவின் புன்னகை
இடம் : ஒரு சாலையோரம், குன்றத்தூர் 



11. வெண்பனியின் பின்னால் ஒளிந்திருக்கும் கொல்லிமலை 
இடம் : நைனாமலை, நாமக்கல்  



12, சும்மா, ஸ்டைலா, கெத்தா ஒரு போஸ் 
இடம் : திருமலை திருப்பதி நடைபாதை    



13. உலகுக்கு ஒளிதரும் வள்ளலாரின் அருட்பெரும் ஜோதி ஆலயம்  
இடம் : சுத்த சன்மார்க்க சத்ய ஞான சபை, வடலூர்  



14. ஒற்றை கல் சாளக்கிராம மலை
இடம் :  நாமக்கல் கோட்டை 




15. இருளை விரட்ட தன்னையே தியாகம் செய்யும் விறகுகள் 
இடம் : திருமலை திருப்பதி காட்டுப்பகுதி  



16. குழந்தை கிருஷ்ணனின் காளிங்க நர்த்தனம் 
இடம் : ஆயிரங்கால் மண்டபம், மதுரை மீனாட்சி ஆலயம்  



17. மாலை பொழுதில் மரத்தில் ஒளிபாய்ச்சும் கதிரவன் 
இடம் : திருமலை காட்டுப்பகுதி 



18. ஓர் இயற்கை காட்சி 
இடம் : கொல்லிமலை 



19. கோயில் படியில் கலைக் கோயில் 
இடம் : தாராசுரம் கோவில், கும்பகோணம்   



20. தூரத்தில் தெரியும் தலையாறு அருவி
இடம் : கொடைக்கானல் மலைப்பாதை 



21. மண்ணில் வீழ்ந்தாலும் புன்னகையை கைவிடாத மலர் 
இடம் : போனக்காடு, பொதிகை அடிவாரம்  



22. ஒரு மழைக்காலத்தில் மலைப்பிரதேசம் 
இடம் : பெருமாள்மலை, கொடைக்கானல்  



23. உலகபுகழ் பெற்ற கிசா பிரமிடுகளின் அகலப்பரப்பு காட்சி 
இடம் : கிசா, எகிப்து   



24. இரும்பில் முளைத்த இதயம் போல பாறையில் முளைத்த உயிர் 
இடம் : கொடைக்கானல் 



25. மனதை மயக்கும் ஓர் மலைச்சரிவு 
இடம் : பொதிகை மலை 




26. சிறகிலும் கண் கொண்ட வண்ணத்துபூச்சி
இடம் :  பெருமாள்மலை, கொடைக்கானல்   



27. அகத்தின் அழகு முகத்தில் தெரியும். நிஜத்தின் பிம்பம் நீரில் தெரியும்.
இடம் : அனந்த பத்மநாபசாமி ஆலயம், திருவனந்தபுரம்     



28. ஒரு பொன்மாலை பொழுது 
இடம் : மீனம்பாக்கம், சென்னை  



29. தென்னை மரங்களின் அணிவகுப்பு 

இடம் : கடலாடி கிராமம், திருவண்ணாமலை  




30. கண்ணாடி போல் தெள்ள தெளிந்த நீர் (Crystal clear water)
இடம் : தலக்கோனா அருவி, ஆந்திரபிரதேசம்    



31. கடலை கண்காணிக்கும் கோட்டை
இடம் : அலெக்சாண்ட்ரியா, எகிப்து     



32. டபுள் ஆக்ஷன் 
படத்தில் : வாஹினி 



33. வளைந்து செல்லும் நீர்பாதை 
இடம் : திருமலை காட்டுப்பகுதி 



34. விண்ணிலிருந்து கொட்டும் அருவி 
இடம் : குஞ்சனஜலபாத அருவி, திருமலை திருப்பதி காட்டுப்பகுதி 



35. ஓங்கி உயர்ந்த மரத்தின் கிளை 
இடம் : வெள்ளியங்கிரி 



36. வாக்கிங் செல்லும் வண்ணத்துப்பூச்சி
இடம் : மேகமலை   




இவற்றில் உங்களை கவர்ந்த புகைப்படம் எது? 
உங்கள் கருத்துக்களை Commentல் பதிவு செய்யுங்கள்.


நன்றிகள் 
  • இயற்கையை அழகாய் படைத்த இறைவனுக்கு. 
  • இப்படங்களில் பதிவான காட்சிகளுக்கு 
  • காட்சிகளில் தோன்றும் பொருட்கள் மற்றும் சக பயணிகளுக்கு.
  • இந்த புகைப்படங்களை எடுக்க உதவிய கருவிகளுக்கு 
  • புகைப்பட கருவிகளை கண்டறிந்த விஞ்ஞானிகளுக்கு
  • இப்பதிவை பார்த்து, ரசித்து கருத்துக்களை பகிரும் உங்களுக்கு.

அடுத்த பதிவை பார்வையிட

Comments

  1. சும்மா, ஸ்டைலா, கெத்தா ஒரு (போஸ் ) ஆல்பம். சூப்பர்

    ReplyDelete
  2. Great pictures, it depicts the truthfulness of Nature

    ReplyDelete

Post a Comment