ரைன் நதிக்கரையினிலே…8. ஜெர்மனி மலர்கள்

இக்கட்டுரையின் முந்தைய பகுதிகளை படிக்க





ஜெர்மனியில் நான் கண்ட அழகிய பூக்களின் புகைப்பட தொகுப்பு

பொதுவாக நான் மலர்களை புகைப்படம் எடுப்பதில் அதிக ஆர்வம் கொண்டவன். பூக்களே இறைவனால் இவ்வுலகை அழகாக்க  அனுப்பப்பட்ட பரிசுகள் என்பது எனது தாழ்மையான கருத்து. ஜெர்மனியில் சாலை எங்கும் பூத்துக் குலுங்கிய பல அழகிய மலர்களில் சிலவற்றின் படங்களை  இங்கு தொகுத்துள்ளேன். உங்கள் பார்வைக்காக...





















































நன்றி! வணக்கம்! 

Comments

Post a Comment