வெள்ளியங்கிரி - புகைப்படத் தொகுப்பு

வெள்ளியங்கிரி மலை - புகைப்படப் தொகுப்பு


        வெள்ளியங்கிரி இயற்கை எழில் கொஞ்சும் மேற்குத்தொடர்ச்சியின் ஒரு பகுதியாகும்.  வெள்ளியங்கிரி மலையேற்றம் இறைவனை இயற்கை வடிவில் வழிபட மிகசிறந்த ஒரு அரிய வாய்ப்பாகும்.

நமது பயணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இப்பதிவில் காண்போம்.






வெள்ளியங்கிரியில் சூரிய அஸ்தமனம்    










வெள்ளியங்கிரியில் சூரியோதய நேரம்








தீர்த்தம், குகை மற்றும் சில முக்கிய இடங்கள்          


ஆண்டி சுனை


கைதட்டி சுனை


பாம்பாட்டி சித்தர் குகை  


பாம்பாட்டி சித்தர் குகைகுள்  


பாம்பாட்டி சுனை

முதல் மலையில் உள்ள சிறுகுகை கோவில்     


இயற்கை தெய்வ வழிபாடு   


சத்குரு மேடை 


சில பூக்கள் மற்றும் தாவரங்கள்














மேலும் சில இயற்கை காட்சிகள் 



















இறை தரிசனம்





ஓம் நமசிவாய...


நன்றிகள் 

Redmi 3S புகைப்படங்களுக்கு...

இப்பதிவை காணும் உங்களுக்கு...



உலகில் அமைதி நிலவி, அன்பு பெருகட்டும்...

எல்லாம் வல்ல இறைவன் நமக்கு துணை புரிவராக...


வெள்ளியங்கிரி பயண அனுபவத்தை படிக்க... 



பிற பதிவுகளை படிக்க...

உள்ளடக்கம் - ஒரு பயணியின் வழித்தடம்




Comments