பொதிகைமலை - புகைப்படத் தொகுப்பு

பொதிகைமலை புகைப்படங்கள் -  சிறப்பு பதிவு
        பொதிகைமலையை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை புகைப்பட ரசிகர்களின் சொர்க்கபுரி என அழைக்கலாம். அந்த அளவிற்கு அள்ள அள்ள குறையாத இயற்கையின் அட்சய பாத்திரமாக விளங்குகிறது. அதிலிருந்து சில துளிகளை இங்கே காட்சிப் படுத்த முயன்றுள்ளேன்.

    இவற்றில் ஏதேனும் குறை இருப்பின் அது எனது திறன் குறைவே அன்றி, இயற்கையின் குறையல்ல.


மலை சிகரங்கள் 



ஐந்தலை பொதிகை
























சில அருவிகள், நீர்நிலைகள் 










பொங்கல பாறை








சில அழகிய மலர்கள் 






















மேலும் சில  இயற்கை காட்சிகள்


























இறுதியாக - அகத்திய பெருமான் தரிசனம்






நன்றிகள்

1. இப்பதிவை பார்த்த உங்கள் ரசனைக்கு.  

2. இந்த படங்களை எடுக்க உதவிய எனது தோழன் Redmi Note 7S க்கு 




Comments

Post a Comment