பொதிகைமலை புகைப்படங்கள் - சிறப்பு பதிவு
பொதிகைமலையை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை புகைப்பட ரசிகர்களின் சொர்க்கபுரி என அழைக்கலாம். அந்த அளவிற்கு அள்ள அள்ள குறையாத இயற்கையின் அட்சய பாத்திரமாக விளங்குகிறது. அதிலிருந்து சில துளிகளை இங்கே காட்சிப் படுத்த முயன்றுள்ளேன்.
இவற்றில் ஏதேனும் குறை இருப்பின் அது எனது திறன் குறைவே அன்றி, இயற்கையின் குறையல்ல.
மேலும் சில இயற்கை காட்சிகள்
இறுதியாக - அகத்திய பெருமான் தரிசனம்
நன்றிகள்
1. இப்பதிவை பார்த்த உங்கள் ரசனைக்கு.
2. இந்த படங்களை எடுக்க உதவிய எனது தோழன் Redmi Note 7S க்கு
பொதிகைமலை பயணஅனுபவத்தை படிக்க இங்கே சொடுக்கவும்
பொதிகைமலை பயணம் - பாகம் 1 முதல் அடி
பொதிகைமலை பயணம் - பாகம் 2 அதிருமலை பயணம்
பொதிகை மலை பயணம். - பாகம் 4 சிவ தரிசனம்
பொதிகைமலை பயணம் - பாகம் 5 பிரியாவிடை
முகப்பு - உள்ளடக்கம் - ஒரு பயணியின் வழித்தடம்
Super
ReplyDelete🐍 Snake photography super.....
ReplyDelete👏👏👏
ReplyDeleteSo beautiful 😍😍😍
ReplyDeleteஅருமை அருமை 👏👏👌💐
ReplyDelete👏💐👌அருமை அருமை 👌💐 👏
ReplyDeleteஅருமை 👍👍
ReplyDeleteஅருமை 👍👍
ReplyDeleteஅருமை 👍👍
ReplyDelete