இயற்கையும் இறைவனும் ஒருங்கே இணைந்த ஒரு இடமே செஞ்சி அருகே சுமார் 19 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேவனாம்பட்டியில் அமைந்துள்ள வனதுர்க்கை மலை. குழந்தைகளுடன் ஒரு நாள் சுற்றுலா மற்றும் மலையேற்றம் செல்ல உகந்த இடம் இது.
பழங்காலத்தில் கொற்றவை என அழைக்கப்பட்டு தற்போது துர்க்கையாக வழிபடப்படும் காவல் தெய்வம் குடியிருக்கும் இந்த மலையைப் பற்றிய கிராமிய கதைகள் ஏராளம். அப்படிப்பட்ட அற்புதமான இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்காக...
வனதுர்க்கை மலை
அடிவாரக் கோவில்
முதற் படி
செல்லும் வழி
பசுமை குடை விரிக்கும் மரம்
அழகிய மலைச்சிகரம்
தூரச் சிகரம்
மலைப் பாதை
மலைப்பாதையில் கோட்டை சுவர்
மகாலிங்கம் போல ஒரு பாறை
குகைவழி பயணம்
அடுக்கி வைத்த பாறை ஒன்று
குடிநீர் சுனை
பாறை இடுக்கில் பயணம்
அடுக்கடுக்காய் பாறைகள்
பசுமை சூழ்ந்த மலைத்தொடர்
மலைமேல் சிறுகோவில்
மலைக்கோவில் ஆஞ்சநேயர்
அழகிய மலைச்சரிவு
மலைமேல் சுனை
மதில்சுவர் போல மலைசுவர்
தூரத்தில் தெரியும் பாறை உருவங்கள்
மலைமேல் தடுப்பணை
மலைமேல் தடுப்பணை
பக்தர்கள் தங்கும் அறை
உச்சிக்கு செல்லும் பாதை
அழகிய மலைச்சரிவு
மலை இடுக்கில் ஜொலிக்கும் சூரியன்
உச்சிக்கு செல்லும் பாதை
மலை உச்சியில் இயற்கை மதில்சுவர்
மலை உச்சியில் பாறை பிளவுகள்
மலைச்சுவர் பின்னணியில் செஞ்சி மலைகள்
ஓர் இயற்கை காட்சி
வனதுர்க்கை அம்மன் கோவில்
வன துர்க்கை அம்மன்
வாய்ப்புக்கு நன்றி
மீண்டும் ஒரு பயணத்தில் சந்திப்போம்.
பிற பதிவுகளை பார்க்க...



































Comments
Post a Comment