இந்த கொளுத்தும் கோடையில் மலைகளின் இளவரசியான கொடைக்கானல் சென்று இளைப்பாற ஒரு வாய்ப்பு கிடைத்தது. அப்போது அங்கே நான் பார்த்து ரசித்த பல காட்சிகளில் புகைப்படமாக பதிவு செய்த சிலவற்றை இங்கே பதிவு செய்கிறேன். நீங்களும் இதை கண்டு ரசித்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுமாறு வேண்டுகிறேன்.
தூரச் சிகரங்கள்
சிகரங்களும் பள்ளத்தாக்கும்
திரண்டுவரும் மேகம் (பிரைடன்ட் பூங்கா)
மயில் வடிவ தோட்டம் (பிரைடன்ட் பூங்கா)
அலைகடலென பொங்கும் மேகம் (பிரைடன்ட் பூங்கா)
பிரைடன்ட் பூங்காவில்
கொடைக்கானல் நட்சத்திர ஏரியின் தூரக்காட்சி
(Upper Lake view)
கொடைக்கானல் ஏரி
பசுமை நிறைந்த புல்வெளி
செம்மறியாடுகள் (மன்னவனுர்)
செம்மறியாட்டு மந்தை (மன்னவனுர்)
வெண்பஞ்சு உடலை கொண்ட முயல்
பயணிகளுக்காக காத்திருக்கும் நாற்காலி (மன்னவனுர் பண்ணை)
எழில்மிகு மன்னவனுர் ஏரி
எழில்மிகு மன்னவனுர் ஏரி
வட்டக்கனல் அருவி
தெளிந்த நன்னீர் (வட்டக்கனல் அருவி)
ஓர் இயற்கை காட்சி
ஓர் இயற்கை காட்சி
சாலையோர மலரொன்று (Common Dandilion)
சாலையோர மலரொன்று (Bidens pilosa)
சாலையோர மலரொன்று (Common Daisy)
அழகிய மலரொன்று (New Guinea impactiens)
அழகிய மலரொன்று (Geranium)
அழகிய மலரொன்று (Rhododendeon simsii)
அழகிய மலரொன்று (Gazania linearis)
அழகிய மலரொன்று (Gazania linearis)
அழகிய மலரொன்று (Bird of Paradise)
ஒரு வகை செடி (Aeonium tabuliforme)
ஒரு வகை செடி (Painter's-palette)
கொடித்தோடை பழம் (Passion Fruit)
கொடைக்கானலில் சூரியோதயம்
கொடைக்கானலில் சூரியோதயம்
அதிகாலை சூரிய தரிசனம் (புகைப்பட உதவி : கொடைக்கானல் நண்பர்)
சூரிய வணக்கம் (புகைப்பட உதவி : கொடைக்கானல் நண்பர்)
உலகம் உயிர்ப்பெறும் தருணம்
சூரிய ஒளியில் ஜொலிக்கும் அழகு
சூரிய ஒளியில் ஜொலிக்கும் அழகு
அழகிய மலைச்சிகரங்கள் (டால்பின் முனை அருகே)
ஓர் இயற்கை காட்சி (டால்பின் முனை அருகே)
ஓர் இயற்கை காட்சி (டால்பின் முனை அருகே)
ஓர் இயற்கை காட்சி (டால்பின் முனை அருகே)
டால்பின் முனை (Dolphin nose)
டால்பின் முனை (Dolphin nose)

டால்பின் முனையில் (Dolphin nose)
எதிரொலிக்கும் பள்ளதாக்கில் (Eco Rock) (புகைப்பட உதவி : கொடைக்கானல் நண்பர்)
- இயற்கையை படைத்த இறைவனுக்கு
- புகைப்படம் எடுக்க உதவிய Redmi 7Sக்கு
- இப்பதிவை பார்த்து ரசிக்கும் உங்கள் ரசனைக்கு
Vey nice photography
ReplyDelete