முந்தைய பதிவு - சொற்படி நட...
புகைப்பட உதவி (Google)
ஆயிரம் குதிரைகளால் கட்டி இழுத்தாலும், இறைவனின் அனுமதியின்றி, ஆன்மிக பூமியான சதுரகிரியில் காலடி எடுத்துவைப்பது என்பது நடவாத ஒன்று என்ற அனுபவத்தை உணர்த்திய புண்ணிய பூமியில், ஒரு முழுமதி நாளில், இயற்கையின் மடியில், வான் மழைச் சாரலுடன் நான் மேற்கொண்ட அற்புத பயணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இங்கே பகிர்கிறேன்.
செல்லும் பாதை
நடைபாதை
காட்டாறை கடத்தல்
வழுக்குப் பாறை
வழுக்குப் பாறையில் இருந்து
செங்குத்து ஏற்றம்

கோரக்கர் குகை அருகில்
சந்தன மகாலிங்கம் கோயில் அருகே
மலைச்சிகரங்கள்
சில இயற்கை காட்சிகள்
மரத்தின் பின் மறைந்திருக்கும் நிலவு
கோயில் மற்றும் இறைவடிவங்கள்
ஆசீர்வாத விநாயகர் கோயில்
தங்க காளி கோயில்
பசுக்கிடை
இரட்டை லிங்கம் கோயில்
வராக வடிவ மரம்
நாவல் ஊற்று
வன துர்க்கை
பிலாவடி கருப்பசாமி கோயில்
சுந்தர மகாலிங்கம் கோயில் நுழைவாயில்
சுந்தர மகாலிங்கம் கோயில்
நன்றிகள்
- எல்லாம் வல்ல இறைவனுக்கு
- உடன் பயணித்த நண்பர் செந்திலுக்கு
- புகைப்படங்கள் எடுக்க உதவிய Redmi 7Sக்கு
- இப்பதிவை பார்க்கும் உங்களுக்கு
Nice photography.. Sanath kumar balan lic
ReplyDelete