ஈடில்லா இன்பத்தை ஈட்டி தந்த பெருமாள்மலை பயணத்தில் எடுக்கப்பட்ட புகைபடங்கள். இதோ உங்களுக்காக...
பயணப்பாதையில்
மலையில் ஏற்றிவைத்த விளக்காய் மேகம்
தூரத் தெரியும் நீர்நிலை
பாதை மறிக்கும் மரங்கள்
அலையென திரண்டுவரும் மேகம்
பனிசூழ் பாதை
ஓங்கி உயர்ந்த மரங்கள்
காட்டுவழி பயணம்
உயர்கோபுரம்
உயர்கோபுரத்தில் இருந்து
எங்கு காணினும் பனியே...
குடைசாய்ந்த பெருமரம்
மலைச்சிகரங்கள்
சில உயிர்வாழினங்கள்
கோவில் மற்றும் தீர்த்தங்கள்
காட்டுக்குள்ளே திருவிழா
பெருமாள்மலை தீர்த்தம்
ஸ்ரீதேவி பூதேவி சமேத லக்ஷ்மண பெருமாள்
ஓம் நமோ நாராயணா...
நன்றிகள்
- இயற்கையை படைத்த இறைவனுக்கு...
- புகைபடங்கள் எடுக்க உதவிய Redmi 7Sக்கு...
- இப்பதிவை பார்த்து ரசிக்கும் உங்கள் ரசனைக்கு...
Comments
Post a Comment