பூம்பாறை கொடைக்கானல் மலைப்பகுதியில் இயற்கையின் மடியில் அமைந்துள்ள ஒரு அழகிய கிராமம். இங்கு சேர மன்னர்களால் கட்டப்பட்ட குழந்தை வேலப்பர் கோவில் அமைந்துள்ளது. 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இத்தலத்தில் உள்ள இறைவனின் திருச்சிலை போகரால் நவபாஷாணம் கொண்டு செய்யப்பட்டது. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரி நாதரின் பாடலின் படி, முருகன் அருணகிரிநாதரை அரக்கனிடமிருந்து குழந்தை வடிவில் வந்து காப்பாற்றினார் என்பதால், இந்த கோவிலின் இறைவன் 'குழந்தை வேலப்பர்' என்று அழைக்கப்படுகிறார்.
வழியெங்கும் மலைச்சிகரங்களும் மலர்களும் நிறைந்த பூம்பாறை, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லும் மக்கள் அவசியம் குடும்பத்துடன் சென்று ரசித்து அனுபவிக்க வேண்டிய ஒரு இடம் என்றால் அது மிகையில்லை.
மலைச்சிகரங்கள்
பூம்பாறை செல்லும் பாதை
இயற்கையின் மடியில் மலைகிராமங்கள்
இயற்கையின் மடியில் மலைகிராமங்கள்
திருக்கோவில் புகைபடங்கள்
கோவிலின் நுழைவாயில்
கோவிலின் உள்ளே
திருக்கோவில் விமானம்
கோவிலின் புறத்தோற்றம்
கோவிலின் புறத்தோற்றம்
அழகிய மலர்கள்
மஞ்சளாறு அணை (கொடைக்கானல் மலைப்பாதையில்)
நன்றிகள்
- இயற்கையை படைத்த இறைவனுக்கு...
- படம் பிடிக்க உதவிய Redmi7S க்கு...
- இப்பதிவை பார்த்து ரசிக்கும் உங்களுக்கு..
மீண்டும் ஒரு பயணத்தில் சந்திப்போம்...
Arumai
ReplyDelete