இயற்கை மற்றும் இறை அனுபவங்களை அள்ளித்தருவதில் சிறந்து விளங்குகிறது திண்டுக்கலின் தெற்கே 32 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சிறுமலை. சிறப்பாக அமைக்கப்பட்ட சாலையில் 18 கொண்டைஊசி வளைவுகளை கடந்து செல்லும் பயணம் ஆனந்தமாக உள்ளது. அந்திசாயும் நேரத்தில் மலைமேல் உள்ள பலவண்ண அந்திமந்தாரை பூக்கள் பூத்து கண்களுக்கு விருந்தாக அமைகின்றன.
சிறுமலை உச்சியில் உள்ள வெள்ளிமலையில் ஈஸ்வரர் வெள்ளிமலை ஆண்டவராக குடிகொண்டுள்ளார். இயற்கை எழில் சூழ்ந்த சிறுமலை குடும்பத்துடன் சுற்றுலா செல்ல ஏற்ற ஒரு ஏற்ற இடம்.
சிறுமலையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதோ உங்களுக்காக...
சிறுமலைக்குச் செல்லும் சாலை
சிறுமலையின் இயற்கை காட்சிகள்
சிறுமலையில் அந்திசாயும் நேரம்
சிறுமலை பூக்கள்
பலவண்ண அந்திமந்தாரை பூக்கள்
உண்ணிப்பூக்கள்
பிற பூக்கள் மற்றும் தாவரங்கள்
வெள்ளிமலை சிகரம்
வெள்ளிமலை பாதை
வெள்ளிமலை சிவன் கோவில்
நன்றிகள்
- இயற்கையை படைத்த இறைவனுக்கு...
- படம் பிடிக்க உதவிய Redmi 7S க்கு...
- பயணத்தை ஏற்பாடு செய்த நண்பர் ஸ்ரீராம் அவர்களுக்கு...
- இப்பதிவை பார்த்து ரசிக்கும் உங்களுக்கு..
மீண்டும் ஒரு பயணத்தில் சந்திப்போம்...
பிற பதிவுகளை படிக்க...
உள்ளடக்கம் - ஒரு பயணியின் வழித்தடம்
Nice one
ReplyDeleteSanath kumar balan
Wonderful pictures
ReplyDeleteVery nice 👌
ReplyDeleteNice 👍
ReplyDelete