கொண்டராங்கி மலை - புகைப்படத் தொகுப்பு


    சிவபெருமானின் தலையில் உள்ள சடைமுடி போல் விரிந்து காணப்படுவதால் கொண்டை என பொருள்படும்படி என அழைக்கப்படும் கொண்டராங்கி மலை திண்டுக்கல்லில் இருந்து வடமேற்கு திசையில் சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.


பார்ப்பதற்கு பிரம்மாண்டமாய் தோற்றமளிக்கும் 3825 அடி உயரம் கொண்ட இம்மலையின் மேல் கெட்டி மல்லீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. லிங்க வடிவில் இருக்கும்  இம்மலை ஏறுபவர்களுக்கு ஒரு அற்புத அனுபவத்தை அள்ளி தருகிறது. 


அத்தகைய பெருமைமிக்க கொண்டராங்கி மலை பயணத்தில் எடுக்கப்பட்ட புகைபடங்கள், இதோ உங்களுக்காக... 



மலைச்சிகரத்தின் காட்சி







மலைக்கோவில் விளக்கொளி - இரவில்







மலைப்பாதை








































சில பூக்கள் மற்றும் தாவரங்கள்


தேன்தும்பை பூ













































பாறைக்குள் முளைத்த உயிர்












மலை மேல் இருந்து ஒரு பார்வை


































கோவில் மற்றும் தீர்த்தம் 


நுழைவாயில்



உச்சி கோவில்














சுனை மற்றும் தீர்த்தம்






குகை







மேலும் சில புகைப்படங்கள்








கொண்டராங்கியில் சூரியோதயம்




ஓம் நமச்சிவாய 🙏🙏🙏



நன்றிகள்
  • இயற்கையை படைத்த இறைவனுக்கு...
  • படம் பிடிக்க உதவிய Redmi7S க்கு...
  • பயணத்தை ஏற்பாடு செய்த நண்பர் ஸ்ரீராம் அவர்களுக்கு...
  • இப்பதிவை பார்த்து ரசிக்கும் உங்களுக்கு..

மீண்டும் ஒரு பயணத்தில் சந்திப்போம்...



Comments

  1. Very good natural scenography

    Sanath kumar balan
    Lic

    ReplyDelete
  2. மிகவும் அருமை ஓம் நசிவாய.

    ReplyDelete
  3. அருமை அருமை சார். இயற்கையின் அழகோ அழகு நன்றி சார்

    ReplyDelete
  4. அருமை விஜய்...

    ReplyDelete

Post a Comment