ரங்கமலை திண்டுக்கல்லின் வடக்கு திசையில் சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பெயர் ரங்கமலை என்றாலும் அதன் மேல் இருப்பது சிவன் கோவில். மலைமேல் உள்ள கோவிலின் சுற்றுச் சுவற்றில் உள்ள மீன் சின்னம் இக்கோவில் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டது என்பதற்கு சான்று.
மலைமேல் அற்புதமான தீர்த்தம் ஒன்று உள்ளது. மேலும் ஏறும் வழியில் உள்ள ஒரு பாறையை தட்டினால் உலோக சத்தம் வருவது இயற்கையின் அதிசயம். இயற்கை எழில் பொருந்திய இம்மலை வாழ்நாளில் தரிசனம் செய்ய வேண்டிய முக்கிய இடமாகும்.
அத்தகைய ரங்கமலையில எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதோ உங்களுக்காக...
மலைச்சிகரத்தின் காட்சி
ரங்கமலை (பின்புறம் தெரிவது)
மலைப்பாதை
சில பூக்கள் மற்றும் தாவரங்கள்
கோவில் மற்றும் தீர்த்தம்
மேலும் சில இயற்கை காட்சிகள்
நன்றிகள்
- இயற்கையை படைத்த இறைவனுக்கு...
- படம் பிடிக்க உதவிய Redmi7S க்கு...
- பயணத்தை ஏற்பாடு செய்த நண்பர் ஸ்ரீராம் அவர்களுக்கு...
- இப்பதிவை பார்த்து ரசிக்கும் உங்களுக்கு..
மீண்டும் ஒரு பயணத்தில் சந்திப்போம்...
Nice 👍
ReplyDeleteVery beautiful
ReplyDeleteSanath kumar balan