பருவதமலை - புகைப்படத் தொகுப்பு

        எனது பயண வாழ்வு துவங்கிய பருவதமலை எப்போதும் என் மனதிற்கு நெருக்கமான இடம். ஒவ்வொருமுறை பயணிக்கும் போதும் ஒவ்வொரு விதமான அனுபவங்களை அள்ளிதருவதில் இம்மலைக்கு நிகரில்லை.

பெரும்பாலான ஆண்டு பயணங்களின் போது எனது இருவிழிகளில் மட்டுமே காட்சிகளை பதிவு செய்த நான், சமீப ஆண்டு பயணங்களின் போது எடுத்த புகைப்படங்களின் தொகுப்பே இப்பதிவு


2017ம் ஆண்டு 


பருவதமலை சிகரம்


பருவதமலை சிகரம்


அடிவாரம் (தென்மாதிமங்கலம் வழி)


அடிவாரம் (கடலாடி வழி)


வழியிலுள்ள நீரோடை


செங்குத்து பாதை


கோவிலுக்கு செல்லும் பாதை


மலைப்பாதை


கடந்துவந்த பாதை


கடந்துவந்த பாதை (உச்சியில் இருந்து)


பல்வேறு சிகரங்கள்


பல்வேறு சிகரங்கள்


மலைமேல் இடிந்த நிலையில் நன்னன் கோட்டை


வழியில்கண்ட மலர்


திருக்கோவில் படிக்கட்டுகள்


ஆகாயத்தில் ஒரு ஆலயம்


திருக்கோவில் விமான தரிசனம்


திருக்கோவில் விமான தரிசனம்


திருக்கோவில் தீர்த்தம்


மலைமேல் திரிசூலம்


ஜவ்வாதுமலை காட்சி


சூரியோதய நேரம்


சூரியோதயம்


கதிரவனை கையிலேந்திய செடி


பயணத்தில் பங்கெடுத்த குழந்தைகள்



2018ம் ஆண்டு 


பருவதமலை சிகரம்


செங்குத்து பாறையில்


செங்குத்து பாறையில்


ஒரு இயற்கைகாட்சி


இறைவன் பாதம்


சூரியனின் செங்கதிர்கள்


சூரியோதய தரிசனம்


சூரியோதய தரிசனம்


சூரியோதய தரிசனம்



2020ம் ஆண்டு 


பருவதமலை சிகரம்


செங்குத்து பாதையில்


அழகிய மலரொன்று


அழகிய மலரொன்று


அழகிய மலர்கள்


சூரியோதயம்


பயணத்தில் பங்கெடுத்த குழந்தைகளுடன்




2021ம் ஆண்டு 


பருவதமலை சிகரம்


பருவதமலை கோவில்


அழகிய மலரொன்று


வழியிலுள்ள தீர்த்தம்


ஒரு இயற்கைகாட்சி


மலைவாழ் உயிரினம்???!!!


மலையின் நிழல்


மலையின் நிழல்


சூரிய அஸ்தமன நேரம்


சூரிய அஸ்தமனம்


காலையில் கதிரவவனுக்காக காத்திருத்தல்


பாஸ்கரனை கையில் ஏந்தும் பாஸ்கர் (புகைப்படம் : பரணி)


பயணத்தில் பங்கெடுத்தோர்


பயணத்தில் பங்கெடுத்த குழந்தைகள்


2022-23ம் ஆண்டு 


பரவசம் தரும் பருவதமலை


ஓர் உயிரினம்


உச்சி சிகரம்


தூரத்தில் திருவண்ணாமலை தரிசனம் 


நன்னன் கோட்டை


ஓர் இயற்கை காட்சி


பயணத்தில் பங்கெடுத்தோர்


மூன்று தலைமுறையும் ஒன்றாய் மலையேறிய காட்சி


பயணத்தில் பங்கெடுத்த குழந்தைகள்


நன்றிகள் 
  • இயற்கையை படைத்த இறைவனுக்கு...
  • Redmi 3S, Redmi Note 7S, Moto G73  - புகைப்படங்களுக்கு
  • இப்பதிவை பார்வையிடும் உங்களுக்கு…

Comments