கொல்லிமலை தமிழ்நாட்டின் ஈடு இணையற்ற ஒரு சுற்றுலாத்தலம். ஆர்ப்பரித்து கொட்டும் பிரம்மாண்டமான ஆகாயகங்கை மட்டுமின்றி பல்வேறு சிறு சிறு அருவிகள் கொண்டது. இம்மலையில் 70 கொண்டைஊசி வளைவுகள் கொண்ட குறுகிய மலை சாலையில் பயணம் செய்வதே ஒரு தனித்துவமான அனுபவமாகும்.
வல்வில் ஓரி என்னும் மன்னரால் ஆளப்பட்ட இம்மலை நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளளது. இம்மலையில் விளையும் பலா மற்றும் மிளகு தனிசுவை கொண்டது. மலைமேல் உள்ள எட்டுக்கை அம்மன் கோவிலும், அறுத்த மீனுக்கு உயிரளித்த அறப்பளீஸ்வரர் ஆலயமும் கட்டாயம் தரிசிக்க வேண்டிய தலங்களாகும்.
அத்தகைய தனிச்சிறப்பு மிக்க கொல்லிமலையில் எடுக்க பட்ட புகைப்படங்கள் இதோ உங்களுக்காக...
நீர்வீழ்ச்சிகள்
பிரம்மாண்ட ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி
அருவிக்கு செல்லும் படிக்கட்டுகள்
ஒரு சிற்றருவி
ஆகாயகங்கை அருகே
மலைச்சிகரங்கள்
சில இயற்கைகாட்சிகள்
கொல்லிமலையில் அந்தி சாயும் நேரம்
மலர்கள்
மலைப்பாதை
கோவில் மற்றும் இறை உருவங்கள்
கோவில் மணிகள்
இறை வடிவங்கள்
நன்றிகள்
- இயற்கையை படைத்த இறைவனுக்கு...
- படம் பிடிக்க உதவிய Redmi7S க்கு...
- இப்பதிவை பார்த்து ரசிக்கும் உங்களுக்கு..
மீண்டும் ஒரு பயணத்தில் சந்திப்போம்...
Comments
Post a Comment